மழைக்கரங்கள்
எப்படிச்சொல்வது என்னவென்று சொல்வது
வர வர உன் குறும்பு அதிகமாகிடுச்சி..
என் உடலும் அதிகம் நடுங்குது
நீ ரொம்ப நெளிய வைக்கிறாய் என்னை ..
அதிகமாக என்னை நெருங்கி விட்டாய்
இருக்கட்டும் உன்னிடமிருந்து தப்பிக்க..
நாளை முதல் குடை பிடித்துக்கொண்டால்
உன் மழைக்கரங்கள் என்னை தீண்டாதல்லவா ...

No comments:
Post a Comment