காதல்
காதல் எத்தனை சுகமானது ...
கண் வழி நுழைந்து இதயத்தில் இடம் பிடித்து
எண்ணம் செயல் அத்தனையிலும் பிரதிபலித்து...
வேறு சிந்தையே இல்லை என்ற நிலை
எந்தனை மயக்கம் எத்தனை தயக்கம் ...
இப்பிறவி எடுத்ததே உனக்காகத்தானோ
வீணை மீட்டும் நாதம் நா உலர்ந்த தேகம் ....
மடி வீழ்ந்தாலோ மயக்கம் ...
பார்த்தால் நாணம் பார்க்காவிட்டால் ஏக்கம்
குரலின் கம்பீரம் அதில் ஒலிக்கும் அக்கறை
கேலிச்சிரிப்பு அதில் ஒரு குறும்பு பார்வை .......
அப்பப்பா ..காதல் எத்தனை சுகமானது ..

காதல் சுகமானது காதல் கவிதை வாசிப்பதும் சுகமானது.. கலக்கலான கவிதை வாழ்த்துக்கள்
ReplyDelete