எண்ணச்சுமைகள்
மனதின் ஏக்கம் அதிகமாகும்போது
நினைவுகள் சுமையாகிறது ..
ஏனோ இதன் தாக்கம் புரியவில்லை
சுகமா சோகமா இதன் முடிவு..
என்றும் நிலைக்க இதன் தாக்கம்
கனவுகளாகவே இருக்கட்டும்..
இனிக்கும் பொழுதுகள் இன்பமுற்றிருக்க
இல்லாத பொழுதுகள் ஏக்கத்துடன் கழிய ..
எத்தனை சொல்வது என்ன சொல்வது
இது எண்ணச்சுமைகள்..
No comments:
Post a Comment