எனக்கு நீ
உன் நினைவில் என் நினைவு
உன் பிம்பத்தில் என் கனவு..
உன் சிரிப்பில் என் மகிழ்ச்சி
உன் சோகத்தில் என் கண்ணீர்..
உன் காதலில் என் காதல்
உன் வார்த்தையில் என் மௌனம்..
உன் எண்ணம் என் செயல்
உன் தேவை என் தேடல்..
உனக்கான எல்லாமாக நான்..
எனக்கு நீ மட்டுமே தான்..
No comments:
Post a Comment